Fatafati - 2023
Fatafati - 2023 Bengali - Family Drama Tamil Dub✅ சீக்கிரம் தங்கத்தை தூக்கிட்டு வாங்கடா தமிழ் சினிமாக்கு. ஒருத்தர் குண்டா இருந்தா போதுமே சுற்றி இருக்க குஞ்சான்ஸ் எல்லாம் அட்வைஸ் பண்ணியே சாவடிப்பானுங்க. கதாநாயகி மற்றும் கதாநாயகன் இருவரும் காதல் திருமணம் செய்துக் கொண்டவர்கள். கதாநாயகி Fashion Designer படிப்பை படித்துக் கொண்டிருந்தவள். இப்போது சாதாரண Tailor வேலை செய்யும் நபராக இருக்கிறாள். கதாநாயகன் ஜவுளி கடையில் வேலை செய்கிறார். எப்ப வேண்டுமனாலும் வேலை போகலாம். கதாநாயகியின் குடும்பம் கதாநாயகன், மாமியார், மச்சான் ( சின்ன பையன்) இவங்க எல்லோரும் தான். மாமியார் கதாநாயகி குண்டா இருப்பாதல் மற்றும் குழந்தை இல்லாதல் எப்ப பாத்தாலும் வஞ்சிட்டே இருக்கும். கதாநாயகிக்கு இப்படி இருந்தாலும் Fashion நிகழச்சியில் கலந்து கொள்ள ஆசை இருக்கு. கதாநாயகி மற்ற நபர்களால் கேலி கிண்டலுக்கு உள்ளாகிறார்கள். அதை போலவே கதாநாயகியின் தோழிகளுக்கும் அவர்கள் வீட்டில் பிரச்சினைகள். அந்த சின்ன பையன் ஓரு நாள் கதாநாயகி Fashion பற்றி எழுதி வைத்திருந்ததை Translate செய்து Instagram பக்கத்தில்...