Posts

Showing posts with the label War

The Woman King - 2022

Image
இந்த படம் 18 ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. The Woman King - 2022 English - Historical Action / Drama Tamil Dub✅ படத்தோட கதாநாயகி ஆப்பிரிக்க நாட்டில் உள்ள டஹோமி ராஜ்ஜியத்தின் அகோஜி எனப்படும் பெண் படைக்கு தளபதி. ஐரோப்பிய நாட்டிற்கு அடிமைகளை விற்க்கும் ஓயோ ராஜ்ஜித்திற்காக கடத்தப்பட்ட மக்களை அகோஜி படையினர் மீட்டு கொண்டு வருகிறார்கள். இதனால் டஹோமி ராஜ்ஜியத்தின் அரசர் ஒயோ ராஜ்ஜியத்திற்கு கப்பம் கட்டப்போவதில்லை என்று முடிவு எடுக்கிறார்.  அகோஜி படையின் தளபதியான கதாநாயகி ராஜ்ஜியத்தின் பாதுகாப்பாக இருக்க அடுத்த தலைமுறை இளம் பெண்களுக்கு பயிற்சி அளிக்க அந்த கூட்டத்தில் ஒரு இளம் பெண் வந்து சேர்கிறாள். ஒயோ இராஜ்ஜியத்தின் தளபதி தளபதி தன் படையுடன் டஹோமிற்கு கப்பம் வசூல் செய்ய வருகிறான். ஆனால் கொடுக்க வேண்டிய கப்பம் குறைவாக இருப்பதால் அதற்கு ஈடாக 40 அகோஜிகளை கேட்கிறான். மேலும் தங்களுக்கு சொந்தமான துறைமுகம் இனி ஒயோவிற்கு சொந்தமானது என சொல்கிறான். இதனை டஹோமி ராஜ்ஜியத்தின் மறுத்து 20 அகோஜிகளை நானே தேர்வு செ...