Posts

Showing posts with the label Action

The Equalizer - 2014

Image
The Equalizer - 2014 English - Crime Action/Thriller Tamil Dub❌ முன்னாள் Marine மற்றும் Defence Intelligence Agency அதிகாரியாக இருந்த படத்தோட கதாநாயகன் ஒய்வுபெற்ற பிறகு பாஸ்டன் நகரில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஹார்டுவேர் கடையில் பணிபுரியும் கதாநாயகன் சக ஊழியரான பெண்ணின் திருமண மோதிரத்தையும், பணத்தையும் கொள்ளை அடித்து சென்ற நபரிடமிருந்து பொருளை மீட்டு கொண்டுவருகிறார். ஆனால் கதாநாயகன் தான் செய்யும் உதவிகளை மற்றவர்களுக்கு யார் என்பது தெரியாவண்ணம் செய்கிறார். இரவில் தூக்கம் வரமால் இருப்பதால் அதிகமான நேரம் புத்தகம் படிப்பதும், பக்கத்தில் இருக்கும் கபேவில் நேரத்தை கழிப்பதுமாக இருக்கிறார். அதை போல கபேவிற்கு வரும் இளம்பெண் நாளடைவில் இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். அந்த இளம்பெண் தான் ஒரு பாடகியாக வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும் ஆனால் இப்போது விபச்சாரியாக இருப்பதாக கூறி CD கேஸட் ஒன்றை கதாநாயகனிடம் தருகிறாள். வழக்கம் போல் அந்த இளம்பெண் வருகைக்கு காத்திருக்கும் கதாநாயகன் அன்று அவள் இரஷ்யன் மாபியா கும்பலை சேர்ந்த நபரால் கடினமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதாக ...

The Equalizer 2 - 2018

Image
The Equalizer 2 - 2018 English - Crime Action/Thriller Tamil Dub✅ Equalizer பட வரிசையில் வந்த 2 வது படமாகும். கதாநாயகன் Marine மற்றும் DIA பிரிவுகளில் பணியாற்றியவர். படத்தோட ஆரம்பத்தில் இரயிலில்  கடத்தப்படும் ஒரு குழந்தையை கதாநாயகன் ரவுடி கும்பலிடமிருந்து காப்பாற்றுகிறார். கால் டேக்ஸி ஒட்டுநனராக இருந்துக்கொண்டே தன்னுடன் DIA வில்  பணியாற்றிய பெண் மோழியின் உதவியுடன் மற்றவர்களுக்கு உதவி செய்கிறார். அதே சமயம் கதாநாயகன் வசித்து வரும் பகுதியில் ஒரு வாலிபன் தவறான பாதையில் செல்கிறான். ஒரு நாள் கதாநாயகனின் பெண் தோழி இறந்துவிடுகிறாள். ஆரம்பத்தில் பெண் தோழி இறந்ததற்கு காரணம் கொள்ளையாக இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் கதாநாயன் இது ஒரு திட்டமிட்ட கொலை என முடிவு செய்கிறான். அவர்களை கண்டுபிடித்து தண்டிக்க நினைக்கிறார். கதாநாயகனின் பெண் தோழி இறந்ததற்கு காரணம் என்ன? அந்த இறப்பிற்கு பின்னால் இருப்பது யார்? கதாநாயகன் தவறான வழியில் செல்லும் வாலிபனை மீட்டாரா? கொலை செய்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. தலைவன் Denzel Washington எப்பவும் தனி ரகம் தான்.ம...

A History of Violence - 2005

Image
Leo - 2023 A History of Voilence - 2005 🔞 English - Action/Thriller Tamil Dub❌ மனைவி, மகன் மற்றும் மகளுடன் அமைதியான வாழ்க்கையை வாழும் படத்தோட கதாநாயகன் அமெரிக்காவில் சிறிய உணவகம் ஒன்றை நடத்திவருகிறார். இந்நிலையில் ஒரு நாள் கதாநாயகன் நடத்தும் உணவகத்திற்கு வரும் கொள்ளையர்கள் இருவரும் வருகிறார்கள். வந்த அந்த கொள்ளையர்கள் அங்கே பணிபுரியும் பெண்ணிடம் தவறாக நடந்த கொள்ளும் போது ஏற்பட்ட பிரச்சனையால் கதாநாயகன் இருவரையும் துப்பாக்கியால் சுட இறந்தவிடுகிறார்கள். உணவகத்தில் இருந்த வேலை செய்யும் பெண் மற்றும் வாடிக்கையாளர்களை காப்பாற்றியதால் கதாநாயகனை அனைவரும் கொண்டுகிறார்கள். உள்ளூர் மக்கள் முதல் அனைவரும் கதாநாயகனை புகழ்கிறார்கள். அன்று இரவே கதாநாயகன் பற்றி பல செய்தி தொலைக்காட்சியில் வர தொடங்குகிறது. அவரை செய்தி ஊடகங்கள் பேட்டி எடுக்கும் முயற்சி செய்கிறார்கள். அதற்கு பிறகு கதாநாயகன் ஓரே இரவில் பிரபலமாகிறான். அதனால் கதாநாயகனுக்கும் அவரின் கும்பத்திற்கும் ரவுடி கும்பலால் பிரச்சனைகள் வர தொடங்குகிறது. ரவுடி கும்பல் தரும் பிரச்சனைகளால் கதாநாயகனுக்கு ஆனது என்ன? கதாநாயகனை தேடி வரும் கும்பல் யா...

Totally Killer - 2023

Image
Totally Killer - 2023 English - Time Travel Slasher/Thriller Tamil Dub❎ படத்தோட ஆரம்பத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயதுடைய 3 இளம்பெண்கள் ஹாலோவீன் சமயத்தில் தொடர்ச்சியாக அனைவரும் 16 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டதாக நிருபர் தனது Podcast மூலமாக ஹாலோவீன் போது சொல்கிறார். அந்த மூன்று பெண்களையும் படுகொலை செய்தது யார் என்பது தெரியாததால் அந்த நபருக்கு Sweet Sixteen Killer என பெயர் வந்ததாகவும் சொல்கிறார். படத்தோட கதாநாயகி ஹாலோவீன் இரவு அன்று தனது தோழியுடன் வெளியே செல்ல இருக்கிறாள். இந்நிலையில் 35 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட தனது தோழிகளுக்கும் உனக்கும் ஒரே வயது என்பதால் சீரியல் கில்லரால் உயிருக்கு ஆபத்து வர வாய்ப்பு இருப்பதாக கதாநாயகியின் அம்மா சொல்கிறாள். ஆனால் கதாநாயகி அப்பி மற்றும் அம்மாவிடம் பேசி தோழியுடன் வெளியே செல்கிறாள். அன்று இரவு வீட்டில் தனியாக இருந்த கதாநாயகியின் அம்மா சீரியல் கில்லரால் படுகொலை செய்யப்படுகிறாள். கதாநாகயின் தோழி உருவாக்கி வரும் டைம் மிஷின் மூலமாக கடந்த காலத்திற்கு சென்று சீரியல் கில்லர் செய்ய போகும் முதல் கொலையை தடுத்து அவனை சிறை...

The Creator - 2023

Image
The Creator- 2023 English - SciFi Action/Drama Tamil Dub❌ எதிர்காலத்தில் மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் (Artificial Intelligence) இடையே நடக்கும் போராட்டம் தான் கதை. படத்தோட கதாநாயகன் அமெரிக்கா அரசாங்கம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு கருவியால் (AI) லாஸ் ஏஞ்சலஸ்யில் நடந்த அணு ஆயுத வெடி விபத்தில் தன்னுடைய குடும்பத்தை இழந்தவர். இந்நிலையில் அமெரிக்க அரசாங்கம் AI களை அழிக்க அதன் நட்பு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்கிறார்கள். அதற்கு பிறகு கதாநாயகன் வாழ்க்கையில் பல சமயங்கள் நடக்கின்றது. படத்தோட கதாநாயகன் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி. இவர் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களால் AI களை வெறுக்கிறார். இந்நிலையில் அமெரிக்க அரசாங்கம் கதாநாயகனை நீயூ ஆசியாவில் புதிதாக உருவாக்கப்பட்ட AI ஜ கண்டுபிடித்து அழிக்கும் பொறுப்பை தருகிறார்கள். கதாநாயகன் அவர்கள் சொன்னதை ஏற்றுக்கொண்டதற்கான காரணம் என்ன? அவர் வாழ்க்கை நடந்த சம்பவங்கள் என்ன? Las Angels யில் வெடிவிபத்து நடந்தது எதனால்? அதற்கு பின்னால் இருப்பது யார்? உலகை அச்சுறுத்துவதாக செல்லப்படும் AI ஐ கதாநாயகன் கண்டுபிடித்து அழித்தாரா? இல்லையா? என்பதே ப...

Mission Impossible Dead Reckoning Part One - 2023

Image
Mission Impossible Dead Reckoning Part One - 2023 English - SciFi Spy Action/Thriller இரஷ்ய அரசாங்கம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கருவியான என்டிடி (Entity) வைத்துக்கொண்டு எந்தவொரு நாட்டின் இரகசியங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம். அந்நாட்டின் அணு ஆயுதங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை சார்ந்து இயங்கும் எல்லாவற்றையும், மொத்தமாக அந்த நாட்டையே கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். Entity யாரிடம் இருக்கிறதோ அவர்கள் அதை வைத்து உலகத்தில் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம். இந்நிலையில் அந்த Entity கருவியை மற்ற உலக நாடுகள் அடைய முயற்சி செய்கிறார்கள். ஆனால் Entity தன்னிச்சையாக செயல்பட தொடங்குகிறது. படத்தோட கதாநாயகனுக்கு அந்த Entity கருவியை கண்டுபிடிக்கும் வேலையை IMF தருகிறது. இன்னொரு பக்கம் தன்னிச்சையாக செயல்பட தொடங்கிய Entity தனக்கான குழுவை தேர்ந்தெடுத்து திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. அந்த Entiya கருவியை கட்டுப்படுத்த ஒரே வழி இரு துண்டுகளாக இருக்கும் சாவி தான். அதனை தேடி கண்டுபிடிக்க கதாநாயகன் மற்றும் அவனது குழுவும் களத்தில் இறங்குகிறார்கள். மறுபுறம் அ...

Fight Against Evil 2021

Image
Fight Against Evil - 2021 Chinese - Action Crimes/Drama Tamil Dub❌ போலீஸ் அதிகாரியான படத்தோட கதாநாயகன் மனைவியுடன் புத்தாண்டை கொண்ட ஊருக்கு செல்கிறார். ஏற்கனவே அந்த ஊரில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கும்பலை சேர்ந்தவர்கள் உள்ளூர் மக்களை மிரட்டி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்டு இருக்கிறார்கள். அந்த கும்பல் ஆன்லைன் சூதாட்டத்தில் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மேலும் அந்த கும்பல் அங்கே இருக்கும் வசதிபடைத்தை நபர்களை தனது ஆன்லைன் சூதாட்டத்தில் மிரட்டி சேர்த்து கொள்கிறார்கள். பணத்தை சூதாட்டத்தில் சூழ்ச்சியால் இழந்து அந்த கும்பலுக்கு பயந்து ஏதும் செய்ய முடியாமல் இருக்கும் உள்ளூர் மக்களில் ஒருவர் கதாநாயகனின் மாமனார். இதனை தெரிந்து கொண்ட கதாநாயகன் அந்த கும்பலை எதிர்க்க முடிவு செய்கிறான். அதனால் கதாநாயகன் உள்ளுர் காவல்துறையினர் உடன் இணைந்து செயல் பட விரும்புகிறார். கதாநாயகன் நினைத்தப்படி உள்ளுர் காவல்துறையினர் உடன் இணைந்து செயல்பட்டாரா? இல்லையா? கதாநாயகன் தொடங்கிய விசாரணை என்ன ஆனது? அந்த கும்பலால் கதாநாயகனுக்கு வந்து பிரச்சனைகள் என்ன? இறுதியில் கதாநாயகன் நினைத்தப்படி எல்லாம் நடந்தத...

Beasts Clwaing at Straws - 2020

Image
Beasts Clawing at Straws - 2020 Korean - Neo Noir Crime/Thriller Tamil Dub❌ படத்தில் வரும் கதாபாத்திரங்களில் முக்கியமான மூன்று கதாபாத்திரங்கள் பற்றி கொஞ்சம் சுருக்கமாக சொல்லுறேன். ஆரம்பத்தில் ஒரு பெண் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் அதே சமயம் ஒருவருக்கு சாலை விபத்து நடந்ததாகவும் செய்தி ஒளிப்பரப்பாகிறது. படத்தோட ஒரு கதாநாயகன் ஜங்மேன் பாத் ஹவுஸ்யில் வேலை செய்யும் ஏழ்மையில் வாழும் குடும்பமான இவருக்கு அம்மா, மனைவி, மகள் உள்ளார்கள். அம்மாவுக்கு மருத்துவ செலவு மற்றும் மகளுக்கு பள்ளி கூட Fees கட்டவேண்டிய நிலைமை. சுங்க அதிகாரியான இன்னொரு கதாநாயகன் டேயாங்-க்கு காதலியுடன் ஒரளவு வசதியான வாழ்க்கை வாழ ஆசை. அதனால் வட்டிக்கு பணத்தை வாங்கி காதலியிடம் தருகிறான். ஆனால் காதலி பணத்தை எடுத்து கொண்டு போய்விட கதாநாயகனுக்கு பணம் தந்த நபர் பணத்தை திருப்பி தர கால அவகாசம் தருகிறான். தரவில்லை என்றால் கதாநாயகனுக்கு அது தான் கடைசி நாள் என்பதை போல மிரட்டுகிறான். இன்னொரு முக்கிய கதாபாத்திரமான கதாநாயகி மிரான் கணவன் தினமும் குடித்துவிட்டு வந்து சண்டை போடுகிறார். இந்நிலையில் கதாநாயகி மிரான்-க்கு இன்னொரு ந...

Gran Turismo - 2023

Image
Gran Turismo - 2023 English - Biopic Action/Sports Drama Tamil Dub✅ படத்தோட கதாநாயகன் ஜவுளி கடையில் வேலை செய்யும் நபர். அதே சமயம் Gran Turismo கார் ரேஸிங் வீடியோ கேம் விளையாடுவது ரொம்ப பிடிக்கும். ஆனால் கதாநாயகனுக்கு உண்மையான கார் பந்தய வீரர் ஆக வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. இந்நிலையில் GT Academy நிறுவனம் வீடியோ கேமில் கார் பந்தயம் விளையாடும் நபர்களுக்கு இடையே போட்டியை நடத்துகிறது. அதில் வெற்றி பெறும் சிலரை வைத்து உண்மையான கார் பந்தயத்தில் கலந்து கொள்ள பயிற்சி அளிக்க உள்ளது. கதாநாயகன் கலந்து கொண்ட போட்டியில் வெற்றியும் பெறுகிறார். அந்த பயிற்சியில் வெற்றி பெரும் நபர்களில் சிலரை தேர்ந்தெடுத்து Nissan நிறுவனத்தின் சார்பில் கார் பந்தய வீரராக போட்டியிடும் வாய்ப்பை அளிக்கும். கதாநாயகன் செய்யும் செயல்கள் முன்னாள் கால் பந்து விளையாட்டு வீரர் ஆன அப்பாவுக்கு பிடிக்கவில்லை. கதாநாயகன் தன்னுடைய ஆசை என்ன என்பதை சொல்லவே தயங்குகிறான். கதாநாயகனுக்கு பயிற்சி அளிக்கும் நபராக வருபவர் கார் பந்தய வீரராக நினைத்து முடியாமல் கடைசியில் மெக்கானிக்காக இருக்கும் நம்ம Stranger Things Hopper Uncle ((யோவ...

Mark Antony - 2023

Image
MarkAntony - 2023 Tamil - Scifi Action Comedy வக்காளி 🔥🔥 ஒரே சீன் தான் ஒட்டுமொத்த திரையரங்கமும் அதிருது மாமே.  தன்னுடைய அம்மாவை கொன்ற ஆண்டனி அப்பாவை (விஷால்) வெறுக்கும் மகன் மார்க் (விஷால்). மகன் விஷாலை எடுத்து வளர்க்கும் அப்பா ஜாக்கி பாண்டியன் (SJ சூர்யா) பெரிய டான். ஆண்டனி மற்றும் ஜாக்கி பாண்டியன் இருவரும் நண்பர்கள். அப்பா ஜாக்கி பாண்டியனுக்கு மதன் பாண்டியன் (SJ சூர்யா) என்கிற மகன் இருக்க மார்க் மீது அதீத அக்கறை காட்டுவதால் அப்பாவை கொல்ல நினைக்கிறான். அப்பா ஆண்டனி இறந்தும் ஊர் மக்களால் கொலைகாரனின் மகன் மார்க் என சொல்கிறார்கள். இதனால் மார்க் காதலுக்கு காதலின் குடும்பத்தாரிடம் இருந்து சிக்கல் வருகிறது. அப்போது மார்க்க்கு கிடைத்த டைம் டிராவல் போன் மூலமாக அம்மாவை தொடர்பு கொள்ள அப்பா ஆண்டனி ரொம்ப நல்லவர் என சொல்கிறாள். அதற்கு பின்னால் மார்க் அப்பா நல்லவர் என அம்மா சொல்ல காரணம்? அப்பா அம்மா இருவருக்கும் உண்மையில் நடந்தது என்ன? ஜாக்கி பாண்டியன் மார்க் மீது அக்கறை காட்டுவது ஏன்? என்பதே படத்தின் மீதி கதை. படத்தை ஒத்த ஆளா நின்னு சம்பவம் பண்ணது தலைவன் SJ சூர்யா தான். 🔥🔥...

Lupin Part 1 & 2 Review

Image
Lupin 2 Parts 10 Episodes French - Action/Thriller Tamil Dub✅ செய்யாத குற்றத்திற்காக சிறை சென்ற கதாநாயகனின் தந்தை சிறையில் தற்கொலை கொள்கிறார். தந்தை குற்றவாளி இல்லை என்பதை தெரிந்து கொண்ட கதாநாயகன். தன்னுடைய தந்தை குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்கவும், அதற்கு காரணமான நபர்களை பழிவாங்க நினைக்கும் கதாநாயகன். கதையின் நாயகன் கொள்ளை அடிப்பதில் வல்லவன். கதாநாயனுக்கு லூபான் (Lupin) எனும் கொள்ளை அடிக்கும் கதாபாத்திரத்தை அதிகமாக பிடிக்கும். திருட்டு அதுவும் ஒரு கலை. கதாநாயகன் திருமணமாகி மகன் மற்றும் மனைவியை பிரிந்து வாழ்கிறான். எந்த நகை திருடப்பட்டதாக கூறி கதாநாயகனின் தந்தை கைது செய்தார்களோ அதை நகை ஏழத்திற்கு வருகிறது. இந்நிலையில் அந்த நகையை கதாநாயகன் பணம் தர வேண்டிய நபர்களுடன் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டுகிறான். கதாநாயகன் செய்த ஒரு சில சம்பங்கள் யார் என்பது காவல் அதிகாரிகளுக்கு தெரியததால் அதனை கண்டுபிடிக்க விசாரணை செய்ய தொடங்குகிறார்கள். மறுபக்கம் வில்லன் யார் என்பதை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறான். கதாநாயகன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நகையை கொள்ளை அடித்தானா? கொள்ளை அடிப்பதற்கான ...

RDX - 2023

Image
RDX - 2023 Malayalam - Action, Thriller Tamil Dub🚫 படத்தில் மொத்தமா மூன்று கதாநாயகர்கள் இருக்காங்க. இதுல கதாநாயகன் ராபர்ட் மற்றும் டோனி அண்ணன் தம்பி இவங்க கொஞ்சம் வசதியான குடும்பம் அப்பா அம்மா இருக்காங்க. கதாநாயகன் சேவியர் அவருடைய அப்பா கராத்தே பள்ளி நடத்துபவர். இரு குடும்பத்தில் இருக்கும் கதாநாயகனின் அப்பா நண்பர்கள். இதனால் மூவரும் RDX சிறுவயதில் இருந்தே ஒன்றாக இருக்கும் நண்பர்கள். கதாநாயகன் ராபர்ட் கல்லூரியில் ஒரு பெண்ணை காதலிக்க அவளை பார்க்க செல்ல அந்த பகுதியில் உள்ள நபர்களுடன் மோதல் உருவாகிறது. ஒருகட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அவர்களுக்கும் RDX மூவருக்கும் மோதல் நடக்கிறது. அந்த மோதல் காவல் நிலையம் வரை செல்ல ராபர்ட் வெளியூர் செல்கிறான். படத்தோட வில்லன் தன்னை அடித்தவர்களை தண்டிக்க நினைத்து கதாநாயகர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு பிரச்சினைகள் கொடுக்கிறான். இதனால் ராபர்ட் தம்பியின் திருமணத்திற்கு கூட வராமல் இருந்தவன் மீண்டும் சொந்த ஊருக்கு வருகிறான். கதாநாயகன் அதற்கான காரணம் யார் என்பதை கண்டுபிடிக்க RDX மூவரும் களத்தில் இறங்குகிறார்கள். RDX மூவரும் வில்லனிடம் இருந்து த...

The Expendables 4 - 2023

Image
The Expendables 4 English - Action/Thriller Tamil Dub✅ என்னத்த சொல்ல இந்த படம் Expendables படத்துல வந்து இருக்க 4வது படம் அவ்வளவு தான் பெருசா சொல்ல ஏதும் இல்லை. படத்தோட கதாநாயகன் மற்றும் அவரது குழுவினரும் இணைந்து மூன்று உலகப்போர் தடுக்க செல்கின்றனர். கதை ரொம்ப புதுசா இருக்கு இல்லை. மூன்றாம் உலகப்போரை உருவாக்க நினைத்தவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? அந்த போரை எப்படி உருவாக்க போகிறார்கள்? அதற்குபின்னால் இருப்பது யார்? அதனை தடுக்க சென்ற கதாநாயகன் மற்றும் குழுவினரும் என்ன ஆனார்கள்? மூன்றாம் உலகப்போர் வராமல் தடுத்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. வக்காளி டேய் யாருடா நீங்க இந்த படத்தை எல்லாம் பார்க்க வர காரணம் Action காட்சிகள் அதகளமாக இருக்குமுனு தான். முக்கியமான இரண்டு பேர் இருந்தும் கூட Action காட்சிகள் எல்லாம் சம்பவம் செஞ்சி இருக்கலாம். நண்பர்களே என்ன பொருத்தவரை இதற்கு முன் வந்த பாகங்களே நல்லா இருக்கு. பார்க்க விருப்பம் உள்ளவர்கள் தாராலமா திரையரங்கு சென்று பாரக்கலாம். ஆனால் நான் சொல்லறது OTT க்கு வரட்டும் வைட் பண்ணி பாருங்க. My Rating : ⭐⭐.5/5

The Guest - 2014

Image
The Guest - 2044 Engish - Action Mystery/Thriller Tamil Dub🚫 படத்தோட கதாநாயகன் போரில் இறந்த இராணுவ வீரனின் நெருங்கிய நண்பன் என கூறி அவனது வீட்டிற்கு வருகிறான். அந்த குடும்பத்தில் இருப்பது இராணுவ வீரனின் பெற்றோர்கள் மற்றும் தங்கை தம்பி என 4 பேரு தான். அந்த வீட்டில் இருக்கும் கதாநாயகன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறான். ஒரு நாள் இராணுவ வீரனின் தம்பி சக மாணவர்களால் தாக்கப்படுகிறான். இதனை அறிந்த கதாநாயகன் அடித்தவர்களை தாக்கி அவனுக்கு தைரியத்தை தருகிறான். அடுத்தடுத்த நடந்த சம்பவங்களால் கதாநாயகன் மீது இராணுவ வீரனின் தங்கைக்கு சந்தேகம் வருகிறது. கதாநாயன் பற்றி தெரிந்து கொள்ள அவள் இராணுவ தளத்தை தொடர்பு கொள்ள. அவர்கள் உடனே இராணுவ குழு ஒன்றை கதாநாயகன் இருக்கும் இடத்திற்கு அனுப்புகிறார்கள். கதாநாயகனை தேடி இராணுவ வீரர்கள் வருகிறார்கள்? அதற்கான காரணம் என்ன? கதாநாயகனை தேடி வந்தவர்கள் என்ன ஆனார்கள்? இறந்த இராணுவ வீரனின் நண்பனா கதாநாயகன்? கதாநாயகனின் உண்மை பிண்ணனி என்ன? கதாநாயகன் இறந்த இராணுவ வீரனின் வீட்டிற்கு ஏன் வந்தான்? அவன் நல்லவனா? கெட்டவனா? என்பதே படத்தின் மீதி கதை. படம் வேற ம...

Who is Erin Carter - 2023 Season 1

Image
Who is Erin Carter - 2023 English - Action / Drama | S1 - Ep 07 Tamil Dub✅ "Welcome To The வஞ்சப்புகழ்ச்சி அணி World மாமே".😉😁 இருக்கு சம்பவம் கடைசில இருக்கு. ஒரு நாள் சூப்பர் மார்க்கெட்டில் வந்த இரு கொள்ளையர்களில் ஒருவர் கதாநாயகி தாக்கியதால் மருத்துவ மனைக்கு கொண்ட செல்லப்படுகிறான். அந்த மருத்துவ மனையில் தான் கதாநாயகியின் கணவன் வேலை செய்கிறான். இந்நிலையில் அந்த கொள்ளையடிக்க வந்தவன் சிகிச்சை பலனின்றி இறக்கிறான். கொள்ளையடிக்க வந்தவனுக்கு கதாநாயகி யார் என்பது தெரிந்து இருக்கு. சூப்பர் மார்க்கெட்டில் நடந்த சம்பவம் செய்தியில் வர கதாநாயகி பதற்றம் அடைகிறாள். அதற்கு பிறகு கதாநாயகி மற்றும் கதாநாயகியின் மகளையும் தேடி ஒரு பெண் வருகிறாள். இருவருக்கும் இடையே நடந்த சண்டையில் கதாநாயகி அந்த பெண்ணை கொன்றுவிடுகிறாள். அந்த இடத்திற்கு வந்த கணவனின் நண்பனா போலீஸ் கதாநாயகி உடன் இனணந்து இறந்த பெண்ணை புதைத்து விடுகின்றார்கள். இதனை வைத்து அந்த போலீஸ் தனக்கு ஒரு உதவி தேவை அதை உன்னால் மட்டும் தான் செய்ய முடியும் என கேட்கிறான். கதாநாயகி உதவி செய்ய போக அந்த உதவிவே இருவருக்கும் உபத்தரமாக மாறுக...

The Woman King - 2022

Image
இந்த படம் 18 ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. The Woman King - 2022 English - Historical Action / Drama Tamil Dub✅ படத்தோட கதாநாயகி ஆப்பிரிக்க நாட்டில் உள்ள டஹோமி ராஜ்ஜியத்தின் அகோஜி எனப்படும் பெண் படைக்கு தளபதி. ஐரோப்பிய நாட்டிற்கு அடிமைகளை விற்க்கும் ஓயோ ராஜ்ஜித்திற்காக கடத்தப்பட்ட மக்களை அகோஜி படையினர் மீட்டு கொண்டு வருகிறார்கள். இதனால் டஹோமி ராஜ்ஜியத்தின் அரசர் ஒயோ ராஜ்ஜியத்திற்கு கப்பம் கட்டப்போவதில்லை என்று முடிவு எடுக்கிறார்.  அகோஜி படையின் தளபதியான கதாநாயகி ராஜ்ஜியத்தின் பாதுகாப்பாக இருக்க அடுத்த தலைமுறை இளம் பெண்களுக்கு பயிற்சி அளிக்க அந்த கூட்டத்தில் ஒரு இளம் பெண் வந்து சேர்கிறாள். ஒயோ இராஜ்ஜியத்தின் தளபதி தளபதி தன் படையுடன் டஹோமிற்கு கப்பம் வசூல் செய்ய வருகிறான். ஆனால் கொடுக்க வேண்டிய கப்பம் குறைவாக இருப்பதால் அதற்கு ஈடாக 40 அகோஜிகளை கேட்கிறான். மேலும் தங்களுக்கு சொந்தமான துறைமுகம் இனி ஒயோவிற்கு சொந்தமானது என சொல்கிறான். இதனை டஹோமி ராஜ்ஜியத்தின் மறுத்து 20 அகோஜிகளை நானே தேர்வு செ...