A History of Violence - 2005
Leo - 2023
A History of Voilence - 2005 🔞
English - Action/Thriller
Tamil Dub❌
மனைவி, மகன் மற்றும் மகளுடன் அமைதியான வாழ்க்கையை வாழும் படத்தோட கதாநாயகன் அமெரிக்காவில் சிறிய உணவகம் ஒன்றை நடத்திவருகிறார். இந்நிலையில் ஒரு நாள் கதாநாயகன் நடத்தும் உணவகத்திற்கு வரும் கொள்ளையர்கள் இருவரும் வருகிறார்கள்.

வந்த அந்த கொள்ளையர்கள் அங்கே பணிபுரியும் பெண்ணிடம் தவறாக நடந்த கொள்ளும் போது ஏற்பட்ட பிரச்சனையால் கதாநாயகன் இருவரையும் துப்பாக்கியால் சுட இறந்தவிடுகிறார்கள்.
உணவகத்தில் இருந்த வேலை செய்யும் பெண் மற்றும் வாடிக்கையாளர்களை காப்பாற்றியதால் கதாநாயகனை அனைவரும் கொண்டுகிறார்கள். உள்ளூர் மக்கள் முதல் அனைவரும் கதாநாயகனை புகழ்கிறார்கள்.
அன்று இரவே கதாநாயகன் பற்றி பல செய்தி தொலைக்காட்சியில் வர தொடங்குகிறது. அவரை செய்தி ஊடகங்கள் பேட்டி எடுக்கும் முயற்சி செய்கிறார்கள்.
அதற்கு பிறகு கதாநாயகன் ஓரே இரவில் பிரபலமாகிறான். அதனால் கதாநாயகனுக்கும் அவரின் கும்பத்திற்கும் ரவுடி கும்பலால் பிரச்சனைகள் வர தொடங்குகிறது.
ரவுடி கும்பல் தரும் பிரச்சனைகளால் கதாநாயகனுக்கு ஆனது என்ன? கதாநாயகனை தேடி வரும் கும்பல் யார்? அவர்கள் வருவதற்கான காரணம் என்ன? அவர்களால் வந்த அடுத்தடுத்த பிரச்சனைகள் என்ன? கதாநாயன் உண்மையில் எப்படிப்பட்ட நபர்? இறுதியில் கதாநாயகன் குடும்பத்தை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தில் வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் இருப்பதால் படத்தை குடும்பத்தோடு பார்க்க முடியாது.
Revenge Action ரசிகர்களுக்கு கட்டாயம் இந்த படம் பிடிக்கும்.
My Rating : ⭐⭐⭐/5