Still Time - 2022 aka ERA ORA
Still Time - 2022 aka ERA ORA
Italian - Sci Fi Comedy/Drama
English Dub✅ Tamil Dub❌
படத்தோட கதாநாயகன் மற்றும் கதாநாயகியும் இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள். கதாநாயகன் வேலை செய்யும் நிறுவனம் ஒவர் டைம் வேலை செய்வதால் எப்போதும் பிசியாக இருப்பார். கதாநாயகி ஒரு ஆர்டிஸ்ட்.
கதாநாயகன் தன்னுடைய 40 வது பிறந்தநாளை கதாநாயகி உடன் கொண்டா அன்று இரவு அன்றும் இருவருக்கும் நடக்க வேண்டியது நடக்கிறது. காலையில் எழுந்து கதாநாயகன் கதாநாயகியை பார்த்தால் கர்ப்பிணியா இருக்கிறாள்.
கதாநாயகன் அதிர்ச்சி அடைய அடுத்த நாள் எழுந்து பார்த்தா கதாநாயகிக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. அடுத்தடுத்த நாளில் ஓரு வருடத்தை ஒரே நாளில் கடந்துவந்து இருப்பதையும், தனக்கு நடக்கும் இந்த மாதிரியான சம்பவங்கள் யாருக்கும் தெரியாது என்பதையும் உணர்கிறான்.
கதாநாயகன் ஒவ்வொரு நாளும் கடக்கும் போது ஒரு வருடத்தை கடக்கிறான். இந்நிலையில் கதாநாயகன் பணிபுரியும் நிறுவனத்தில் உள்ள பெண்ணுடன் தொடர்பு உள்ளதால் (வக்காளி 🔥 அது கள்ளதொடர்பு இல்லை திருமணம் கடந்த உறவு யாரும் தவறான செயல் என நினைக்க வேண்டாம் 😁😁) கதாநாயகி பிரிந்து வாழ்கிறாள்.
கதாநாயகனுக்கு இதெல்லாம் எப்படிடா நடந்தது என்பது தெரியவில்லை. கதாநாயகனுக்கு ஏன் இப்படி நடக்கின்றது என்பதையும்? அதற்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? இல்லையா? அந்த சிக்கல்களில் இருந்து மீண்டு வந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
கதாநாயகன் சிறப்பாக நடித்துள்ளார். அதுவும் குழந்தை அழுகும் போது அட இது எப்ப என்பதை போலவும், கதாநாயகி வீட்டுக்கு வெளியே இருக்கும் போது இன்னைக்கு செத்தான் சிவனான்டி என்பதை போலவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
வித்தியாசமான கதை களங்களை கொண்ட படங்களை பார்க்க நினைக்கும் நபர்களுக்கு தரமான படம். குடும்பத்தோடு அனைவரும் பார்க்க கூடிய படமும் கூட.
My Rating : ⭐⭐⭐/5
Worth Watch
Italian - Sci Fi Comedy/Drama
English Dub✅ Tamil Dub❌
ஒருத்தன் ஒவ்வொரு நாளும் தூங்கி எழும் போது எல்லாம் ஒரு வருடம் ஒரே நாளில் கடந்து போனால் எப்படி இருக்கும். அது வரம் என்பதா சாபம் என்பதா எதை தான் எடுத்துக்கொள்ளவது. இது தான் கதாநாயகனின் நிலைமையும்.