Posts

Showing posts with the label Malayalam Movies

RDX - 2023

Image
RDX - 2023 Malayalam - Action, Thriller Tamil Dub🚫 படத்தில் à®®ொத்தமா à®®ூன்à®±ு கதாநாயகர்கள் இருக்காà®™்க. இதுல கதாநாயகன் à®°ாபர்ட் மற்à®±ுà®®் டோனி அண்ணன் தம்பி இவங்க கொஞ்சம் வசதியான குடுà®®்பம் அப்பா à®…à®®்à®®ா இருக்காà®™்க. கதாநாயகன் சேவியர் அவருடைய அப்பா கராத்தே பள்ளி நடத்துபவர். இரு குடுà®®்பத்தில் இருக்குà®®் கதாநாயகனின் அப்பா நண்பர்கள். இதனால் à®®ூவருà®®் RDX சிà®±ுவயதில் இருந்தே ஒன்à®±ாக இருக்குà®®் நண்பர்கள். கதாநாயகன் à®°ாபர்ட் கல்லூà®°ியில் à®’à®°ு பெண்ணை காதலிக்க அவளை பாà®°்க்க செல்ல அந்த பகுதியில் உள்ள நபர்களுடன் à®®ோதல் உருவாகிறது. à®’à®°ுகட்டத்தில் நிகழ்ச்சி ஒன்à®±ில் அவர்களுக்குà®®் RDX à®®ூவருக்குà®®் à®®ோதல் நடக்கிறது. அந்த à®®ோதல் காவல் நிலையம் வரை செல்ல à®°ாபர்ட் வெளியூà®°் செல்கிà®±ான். படத்தோட வில்லன் தன்னை அடித்தவர்களை தண்டிக்க நினைத்து கதாநாயகர்களின் குடுà®®்பத்தை சாà®°்ந்தவர்களுக்கு பிரச்சினைகள் கொடுக்கிà®±ான். இதனால் à®°ாபர்ட் தம்பியின் திà®°ுமணத்திà®±்கு கூட வராமல் இருந்தவன் à®®ீண்டுà®®் சொந்த ஊருக்கு வருகிà®±ான். கதாநாயகன் அதற்கான காரணம் யாà®°் என்பதை கண்டுபிடிக்க RDX à®®ூவருà®®் களத்தில் இறங்குகிà®±ாà®°்கள். RDX à®®ூவருà®®் வில்லனிடம் இருந்து த...