RDX - 2023

RDX - 2023
Malayalam - Action, Thriller
Tamil Dub🚫

படத்தில் à®®ொத்தமா à®®ூன்à®±ு கதாநாயகர்கள் இருக்காà®™்க. இதுல கதாநாயகன் à®°ாபர்ட் மற்à®±ுà®®் டோனி அண்ணன் தம்பி இவங்க கொஞ்சம் வசதியான குடுà®®்பம் அப்பா à®…à®®்à®®ா இருக்காà®™்க. கதாநாயகன் சேவியர் அவருடைய அப்பா கராத்தே பள்ளி நடத்துபவர்.

இரு குடுà®®்பத்தில் இருக்குà®®் கதாநாயகனின் அப்பா நண்பர்கள். இதனால் à®®ூவருà®®் RDX சிà®±ுவயதில் இருந்தே ஒன்à®±ாக இருக்குà®®் நண்பர்கள்.

கதாநாயகன் à®°ாபர்ட் கல்லூà®°ியில் à®’à®°ு பெண்ணை காதலிக்க அவளை பாà®°்க்க செல்ல அந்த பகுதியில் உள்ள நபர்களுடன் à®®ோதல் உருவாகிறது.

à®’à®°ுகட்டத்தில் நிகழ்ச்சி ஒன்à®±ில் அவர்களுக்குà®®் RDX à®®ூவருக்குà®®் à®®ோதல் நடக்கிறது. அந்த à®®ோதல் காவல் நிலையம் வரை செல்ல à®°ாபர்ட் வெளியூà®°் செல்கிà®±ான்.

படத்தோட வில்லன் தன்னை அடித்தவர்களை தண்டிக்க நினைத்து கதாநாயகர்களின் குடுà®®்பத்தை சாà®°்ந்தவர்களுக்கு பிரச்சினைகள் கொடுக்கிà®±ான்.

இதனால் à®°ாபர்ட் தம்பியின் திà®°ுமணத்திà®±்கு கூட வராமல் இருந்தவன் à®®ீண்டுà®®் சொந்த ஊருக்கு வருகிà®±ான்.

கதாநாயகன் அதற்கான காரணம் யாà®°் என்பதை கண்டுபிடிக்க RDX à®®ூவருà®®் களத்தில் இறங்குகிà®±ாà®°்கள். RDX à®®ூவருà®®் வில்லனிடம் இருந்து தன்னுடைய குடுà®®்பத்தை காப்பாà®±்à®±ினாளா?இல்லையா? வில்லன் மற்à®±ுà®®் RDX à®®ூவருக்குà®®் இடையே நடந்த à®®ோதல் என்ன ஆனது? என்பதே படத்தின் à®®ீதி கதை.

மலையாள படத்தில் இப்படி à®’à®°ு படமா என்பதை போல தான் இருந்தது. Action காட்சிகள் எல்லாà®®் அதகளம் பண்ணி இருக்காà®™்க அன்பறிவு இருவருà®®்.

படத்தில் நடித்த à®®ூன்à®±ு கதாநாயகன்கள் மற்à®±ுà®®் வில்லன் à®…à®°ுà®®ையாக நடித்துள்ளாà®°்கள. மற்றவர்களுà®®் படத்திà®±்கு தேவையான அளவு நடித்துள்ளாà®°்கள்.

Action பட ரசிகர்கள் கட்டாயம் பாà®°்க்க வேண்டிய படம் தான். அப்பறம் படத்துல அதிகமான வன்à®®ுà®±ை காட்சிகள் இருக்கு பாà®°்த்துட்டு குடுà®®்பத்தோடு பாà®°்க்கலாà®® வேண்டாà®® என்பதை à®®ுடிவு செய்யுà®™்கள்.

My Rating : ⭐⭐⭐.5/5

Popular posts from this blog

Still Time - 2022 aka ERA ORA

The Equalizer - 2014

Chittha - 2023