Beasts Clwaing at Straws - 2020
Beasts Clawing at Straws - 2020
Korean - Neo Noir Crime/Thriller
Tamil Dub❌
படத்தில் வரும் கதாபாத்திரங்களில் முக்கியமான மூன்று கதாபாத்திரங்கள் பற்றி கொஞ்சம் சுருக்கமாக சொல்லுறேன்.
ஆரம்பத்தில் ஒரு பெண் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் அதே சமயம் ஒருவருக்கு சாலை விபத்து நடந்ததாகவும் செய்தி ஒளிப்பரப்பாகிறது.
படத்தோட ஒரு கதாநாயகன் ஜங்மேன் பாத் ஹவுஸ்யில் வேலை செய்யும் ஏழ்மையில் வாழும் குடும்பமான இவருக்கு அம்மா, மனைவி, மகள் உள்ளார்கள். அம்மாவுக்கு மருத்துவ செலவு மற்றும் மகளுக்கு பள்ளி கூட Fees கட்டவேண்டிய நிலைமை.
சுங்க அதிகாரியான இன்னொரு கதாநாயகன் டேயாங்-க்கு காதலியுடன் ஒரளவு வசதியான வாழ்க்கை வாழ ஆசை. அதனால் வட்டிக்கு பணத்தை வாங்கி காதலியிடம் தருகிறான். ஆனால் காதலி பணத்தை எடுத்து கொண்டு போய்விட கதாநாயகனுக்கு பணம் தந்த நபர் பணத்தை திருப்பி தர கால அவகாசம் தருகிறான். தரவில்லை என்றால் கதாநாயகனுக்கு அது தான் கடைசி நாள் என்பதை போல மிரட்டுகிறான்.
இன்னொரு முக்கிய கதாபாத்திரமான கதாநாயகி மிரான் கணவன் தினமும் குடித்துவிட்டு வந்து சண்டை போடுகிறார். இந்நிலையில் கதாநாயகி மிரான்-க்கு இன்னொரு நபருடன் நெருக்கமாக பழுகுகிறாள். ஒருகட்டத்தில் கணவனை கொலை செயதுவிட்டு அதில் இன்சுரன்ஸ் பணத்தை எடுத்துக்கொண்டு அந்த நபருடன் வெளிநாடு செல்ல திட்டமிடுகிறாள்.
கதாநாயகன் ஜங்மேன் Fees மற்றும் மருத்துவ செலவுக்கு என்ன செய்தார்? இன்னொரு கதாநாயகன் டேயாங் காதலியை கண்டுபிடித்து பணத்தை திருப்பி மீட்டான? இல்லையா? கதாநாயகி மிரான் கணவனை கொலை செய்தாலா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
தரமான படம் குடும்பத்தோடு பார்க்க முடியாது வன்முறை காட்சிகள் அதிகமா இருக்கும். தனியாக பார்ப்பது நல்லது.
நடிப்பு பற்றி எல்லாம் சொல்ல தேவையில்லை எல்லோரும் சிறப்பான சம்பவம் செஞ்சிடாங்க. அதுவும் ஒரு பெண் கதாபாத்திரம் எப்ப சாமி மிரட்டிவிட்டா.
My Rating : ⭐⭐⭐.5/5