Lupin Part 1 & 2 Review

Lupin 2 Parts 10 Episodes
French - Action/Thriller
Tamil Dub✅

செய்யாத குற்றத்திற்காக சிறை சென்ற கதாநாயகனின் தந்தை சிறையில் தற்கொலை கொள்கிறார். தந்தை குற்றவாளி இல்லை என்பதை தெரிந்து கொண்ட கதாநாயகன். தன்னுடைய தந்தை குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்கவும், அதற்கு காரணமான நபர்களை பழிவாங்க நினைக்கும் கதாநாயகன்.

கதையின் நாயகன் கொள்ளை அடிப்பதில் வல்லவன். கதாநாயனுக்கு லூபான் (Lupin) எனும் கொள்ளை அடிக்கும் கதாபாத்திரத்தை அதிகமாக பிடிக்கும். திருட்டு அதுவும் ஒரு கலை. கதாநாயகன் திருமணமாகி மகன் மற்றும் மனைவியை பிரிந்து வாழ்கிறான்.

எந்த நகை திருடப்பட்டதாக கூறி கதாநாயகனின் தந்தை கைது செய்தார்களோ அதை நகை ஏழத்திற்கு வருகிறது. இந்நிலையில் அந்த நகையை கதாநாயகன் பணம் தர வேண்டிய நபர்களுடன் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டுகிறான்.

கதாநாயகன் செய்த ஒரு சில சம்பங்கள் யார் என்பது காவல் அதிகாரிகளுக்கு தெரியததால் அதனை கண்டுபிடிக்க விசாரணை செய்ய தொடங்குகிறார்கள். மறுபக்கம் வில்லன் யார் என்பதை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறான்.

கதாநாயகன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நகையை கொள்ளை அடித்தானா? கொள்ளை அடிப்பதற்கான காரணம் என்ன? தன்னுடைய தந்தை குற்றவாளி இல்லை என்பதை நிரூபித்தானா? மனைவி மற்றும் மகன் உடன் இனணந்தானா? வில்லனால் கதாநாயகனுக்கு வரும் பிரச்சினைகளில் இருந்து தப்பித்தானா? இல்லையா? என்பதை சீரிஸ்யை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

கதாநாயகன் செம்மையா நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்களின் நடிப்பு நன்றாக இருந்தது.

Thriller ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய சீரிஸ்.

My Rating Over All :  ⭐⭐⭐.5/5

Part One Rating : ⭐⭐⭐.5/5
Part Two Rating : ⭐⭐⭐.25/5

🔗 Link in Bio ☝️

நாளைக்கு இந்த சீரிஸ்யோட மூன்றாவது பாகம் வரப்போகுது. கூடிய சீக்கிரம் அதனுடைய விமர்சனத்தை எழுதிறேன்.

Stay Tune மக்களே..!! வரட்டா மாமே... ட்டுர்ர்ர்.....

Popular posts from this blog

Still Time - 2022 aka ERA ORA

The Equalizer - 2014

The Creator - 2023