The Exorcist Believer - 2023
The Exorcist Believer - 2023
English - Supernatural/Horror
Tamil Dub❎
"Welcome to The வஞ்சிபுகழ்ச்சியணி World மாமே"
பூகம்பத்தால் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் இருக்கும் கர்ப்பிணியான கதாநாயகி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
மருத்துவர்கள் இரு உயிரில் ஒரு வரை தான் காப்பாற்ற முடியும் என்கிற நிலையில் குழந்தையை காப்பாற்ற முடியு செய்கிறார் கதாநாயகன்.
மனைவி இறந்தபிறகு கடவுள் நம்பிக்கை இல்லாத இருக்கும் கதாநாயகனுக்கு இருப்பது மகள் தான். இப்படியே காலங்கள் 13 வருடம் ஒடுகிறது மகள் பள்ளிகூட செல்கிறாள்.
இந்நிலையில் இறந்த அம்மாவை தொடர்பு கொள்ள மகள் மற்றும் அவளுடைய தோழி இருவரும் காட்டிற்குள் சென்று சடங்குகள் செய்யுகிறார்.
சென்ற அந்த சிறுமிகள் வரவில்லை. கதாநாயகன் தன்னுடைய மகள் காணவில்லை என்பதால் தேட தொடங்குகிறார். ஆனால் அந்த இரு சிறுமிகளும் மூன்று நாட்களுக்கு பிறகு கால்களில் தீக்காயங்களுடன் காணப்படுகிறார்கள்.
திரும்ப வந்த இரண்டும் சிறுமிகளும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் பேய் பிடித்து இருப்பது தெரியவர காலில் இருக்கும் தீ காயங்கள் இன்னும் அதிகமாகி நிலைமை மேலும் மோசமாகின்றது.
கடவுள் நம்பிக்கை அற்ற கதாநாயகன் என்ன செய்தான்? மகளுக்கு பேய் பிடிக்க காரணம் என்ன? அந்த பேயை ஒட்ட கதாநாயகன் ஒப்புக்கொண்டானா? இல்லையா? இறுதியில் அந்த இரு சிறுமிகளுக்கும் ஆனது என்ன? இதனால் கதாநாயகனுக்கு வந்து சிக்கல்கள் என்ன? என்பதே படத்தின் மீதி கதை.
என்னத்த சொல்ல அடேய் என்னங்கடா பேசுறிங்க பேசுறிங்க வக்காளி எல்லாம் 🔥🔥 வரை பேசிட்டே இருக்கீங்க. உங்களால பேய் படத்துக்கு உண்டான மரியாதையே போச்சுடா.
ஏலே மக்கு இயக்குநரே இதுக்கு முதல் பாகத்தை ரீரிலிஸ் பண்ணியிட்டு போயி இருக்காலாம் பேசமா ஐடியா இல்லாத கிறுக்கனுங்க. போதாத குறைக்கு பேருக்கு தான்டா இது பேய் படம்.
பேய் வருதோ இல்லையோ அதுக்கு முன்னாடி நீங்க பண்ணற அலப்பறை இருக்கே முடியலடா டேய்.
பட்ட காயமே ஆற இன்னும் எத்தனை மாசம் ஆகுமோ. இதுல இதுக்கு அடுத்து இன்னும் இரண்டு பாகம் வரப்போகுதா ஆள விடுங்கடா சாமி.
படத்தில் நடித்த இரண்டு சிறுமிகள் நடிப்புல பட்டைய கிளப்பிட்டாங்க. அவங்க மட்டும் இல்லாமல் போயிருந்த திரையரங்கு போன எல்லோரும் தீக்குளிச்சி செத்து இருப்பானுங்க.
அவனுங்க பேய் வர மாதிரி பண்ண அலப்பறை அப்போ
"வருது வருது அட விலகு விலகு பேய் வெளியே வருது
இளச்சவாய்ன் நான் தான்"
என் மனசுல இப்படி ஓரு குமுறல் சத்தம் கேட்டது.
My Rating : ⭐.5/5 (அதிகம்தான்)