Totally Killer - 2023
Totally Killer - 2023
English - Time Travel Slasher/Thriller
Tamil Dub❎
படத்தோட ஆரம்பத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயதுடைய 3 இளம்பெண்கள் ஹாலோவீன் சமயத்தில் தொடர்ச்சியாக அனைவரும் 16 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டதாக நிருபர் தனது Podcast மூலமாக ஹாலோவீன் போது சொல்கிறார்.
அந்த மூன்று பெண்களையும் படுகொலை செய்தது யார் என்பது தெரியாததால் அந்த நபருக்கு Sweet Sixteen Killer என பெயர் வந்ததாகவும் சொல்கிறார்.
படத்தோட கதாநாயகி ஹாலோவீன் இரவு அன்று தனது தோழியுடன் வெளியே செல்ல இருக்கிறாள். இந்நிலையில் 35 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட தனது தோழிகளுக்கும் உனக்கும் ஒரே வயது என்பதால் சீரியல் கில்லரால் உயிருக்கு ஆபத்து வர வாய்ப்பு இருப்பதாக கதாநாயகியின் அம்மா சொல்கிறாள்.
ஆனால் கதாநாயகி அப்பி மற்றும் அம்மாவிடம் பேசி தோழியுடன் வெளியே செல்கிறாள். அன்று இரவு வீட்டில் தனியாக இருந்த கதாநாயகியின் அம்மா சீரியல் கில்லரால் படுகொலை செய்யப்படுகிறாள்.
கதாநாகயின் தோழி உருவாக்கி வரும் டைம் மிஷின் மூலமாக கடந்த காலத்திற்கு சென்று சீரியல் கில்லர் செய்ய போகும் முதல் கொலையை தடுத்து அவனை சிறையில் அடைத்தாள் மீண்டும் அம்மாவை காப்பாற்ற முடியும் என நினைக்கிறாள்.
இதற்காக அந்த சீரியல் கில்லரை பற்றி தெரிந்த நிருபரை சந்திக்க அவரிடம் கதாநாயகியின் அம்மா கொடுத்த கடிதம் இருக்கிறது. அதில் கதாநாயகியின் அம்மா தான் அடுத்த இலக்கு என்று இருகிறது.
இதனால் கதாநாயகி தோழியிடம் சீரியல் கில்லர் பற்றி பேசிக்கொண்டு இருக்க அதே இடத்திற்கு வந்த சீரியல் கில்லர் கொலை முயற்சி செய்கிறான். கதாநாயகி சீரியல் கில்லரிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் போது எதிர்பாராத விதமாக டைம் மிஷின் மூலமாக கடந்த காலத்திற்கு செல்கிறாள்.
கடந்த காலத்திற்கு சென்ற கதாநாயகி அம்மாவையும் படுகொலை செய்யப்பட்ட தோழிகளையும் சந்திக்கிறாள். அம்மா மற்றும் அம்மாவின் தோழிகளை சந்தித்தபின் நடந்தது என்ன? சீரியல் கில்லர் அம்மாவின் தோழிகளை கொலை செய்ய காரணம் என்ன? கடந்த காலத்திற்கு சென்ற கதாநாயகி கொலைகளை தடுத்தாளா? கொலை செய்யும் சீரியல் கில்லர் யார் என்பதை கண்டுபிடித்தாளா? இறுதியில் கதாநாயகி நினைத்தப்படி அம்மாவை காப்பாற்றினாளா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தில் ஒரு சின்ன ஆக்சன் காட்சி வரும் அதில் வரும் கதாபாத்திரத்தின் நடிப்பு அருமை.
கதாநாயகி படத்திற்கு இன்னொரு முக்கியமான பலம். அவரின் நடிப்பு அருமையாக இருந்தது.
கதாநாயகியின் இளம் வயது அம்மா வரும் கதாநாயகி எம்புட்டு அழகா 🥰 இருக்காங்க.
Time Travel Slasher ரசிகர்கள் பார்க்க கூடிய படம். Happy Death போன்ற படங்களை பிடித்திருந்தால் இதுவும் கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்.
படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள். படத்தில் வன்முறை காட்சிகள் இருப்பதால் குடும்பத்தோடு பார்க்க முடியாது.
My Rating : ⭐⭐⭐.5/5