Who is Erin Carter - 2023 Season 1
Who is Erin Carter - 2023
English - Action / Drama | S1 - Ep 07
Tamil Dub✅
"Welcome To The வஞ்சப்புகழ்ச்சி அணி World மாமே".😉😁 இருக்கு சம்பவம் கடைசில இருக்கு.
ஒரு நாள் சூப்பர் மார்க்கெட்டில் வந்த இரு கொள்ளையர்களில் ஒருவர் கதாநாயகி தாக்கியதால் மருத்துவ மனைக்கு கொண்ட செல்லப்படுகிறான்.
அந்த மருத்துவ மனையில் தான் கதாநாயகியின் கணவன் வேலை செய்கிறான். இந்நிலையில் அந்த கொள்ளையடிக்க வந்தவன் சிகிச்சை பலனின்றி இறக்கிறான்.
கொள்ளையடிக்க வந்தவனுக்கு கதாநாயகி யார் என்பது தெரிந்து இருக்கு. சூப்பர் மார்க்கெட்டில் நடந்த சம்பவம் செய்தியில் வர கதாநாயகி பதற்றம் அடைகிறாள்.
அதற்கு பிறகு கதாநாயகி மற்றும் கதாநாயகியின் மகளையும் தேடி ஒரு பெண் வருகிறாள். இருவருக்கும் இடையே நடந்த சண்டையில் கதாநாயகி அந்த பெண்ணை கொன்றுவிடுகிறாள்.
அந்த இடத்திற்கு வந்த கணவனின் நண்பனா போலீஸ் கதாநாயகி உடன் இனணந்து இறந்த பெண்ணை புதைத்து விடுகின்றார்கள். இதனை வைத்து அந்த போலீஸ் தனக்கு ஒரு உதவி தேவை அதை உன்னால் மட்டும் தான் செய்ய முடியும் என கேட்கிறான்.
கதாநாயகி உதவி செய்ய போக அந்த உதவிவே இருவருக்கும் உபத்தரமாக மாறுகிறது. அந்த போலீஸ் கொலை செய்ப்படுகிறார். அந்த போலீஸ்க்கு உதவியது கதாநாயகி என்பது எதிரிகளுக்கு தெரியவருகிறது.
கதாநாயகி மற்றும் மகளை தேடி வந்த பெண் யார்? அந்த பெண் தேடி வர காரணம் என்ன? கதாநாயகியின் உண்மையான பிண்ணனி என்ன? கதாநாயகி தன் குடும்பத்தை பிரச்சனையில் இருந்து காப்பாற்றினாளா? இல்லையா? என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்ல மாட்டேன்.
தக்காளி நானும் இந்த சீரிஸ்ய எப்படியாவது பார்த்து முடிச்சிடலாம்னு பார்த்த ஜவ்வா இழுத்துட்டு போது.
இந்த கதையை 7 எபிசோட் வரை ஜவ்வா இழுத்து எடுத்து வச்சி இருக்கானுங்க. பையத்திக்காரனுங்க இந்த கதையை மொத்தமா சுருக்கி எடுத்து இருந்தா 2 எபிசோட் கூட தேராது.
எல்லாத்துக்கும் மேல இந்த கதையோட வில்லன் இருக்கான் பாரு சரியான தயிர் சாத மண்டையன். கதாநாயகி கையில் சாவேன்னு இருக்கான்.
My Rating ⭐.75/5