Gran Turismo - 2023
Gran Turismo - 2023
English - Biopic Action/Sports Drama
Tamil Dub✅
படத்தோட கதாநாயகன் ஜவுளி கடையில் வேலை செய்யும் நபர். அதே சமயம் Gran Turismo கார் ரேஸிங் வீடியோ கேம் விளையாடுவது ரொம்ப பிடிக்கும். ஆனால் கதாநாயகனுக்கு உண்மையான கார் பந்தய வீரர் ஆக வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.
இந்நிலையில் GT Academy நிறுவனம் வீடியோ கேமில் கார் பந்தயம் விளையாடும் நபர்களுக்கு இடையே போட்டியை நடத்துகிறது. அதில் வெற்றி பெறும் சிலரை வைத்து உண்மையான கார் பந்தயத்தில் கலந்து கொள்ள பயிற்சி அளிக்க உள்ளது. கதாநாயகன் கலந்து கொண்ட போட்டியில் வெற்றியும் பெறுகிறார்.
அந்த பயிற்சியில் வெற்றி பெரும் நபர்களில் சிலரை தேர்ந்தெடுத்து Nissan நிறுவனத்தின் சார்பில் கார் பந்தய வீரராக போட்டியிடும் வாய்ப்பை அளிக்கும்.
கதாநாயகன் செய்யும் செயல்கள் முன்னாள் கால் பந்து விளையாட்டு வீரர் ஆன அப்பாவுக்கு பிடிக்கவில்லை. கதாநாயகன் தன்னுடைய ஆசை என்ன என்பதை சொல்லவே
தயங்குகிறான்.
கதாநாயகனுக்கு பயிற்சி அளிக்கும் நபராக வருபவர் கார் பந்தய வீரராக நினைத்து முடியாமல் கடைசியில் மெக்கானிக்காக இருக்கும் நம்ம Stranger Things Hopper Uncle ((யோவ் மாமா நீ எங்க இங்க El தனியா விட்டு ஏன்யா வந்தா இங்க வக்காளி நீ வீட்ல இருக்கும் போதே சில்மிஷம் நடக்கும் இப்போ என்ன எல்லாம் நடக்கபோகுதோ)) 😁 தான்.
கதாநாயகன் தன்னுடைய ஆசையை அடைய பயிற்சியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் என்ன? உண்மையான கார் பந்தயத்தில் வெற்றி பெற்று வீரர் ஆனானா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
கார் பந்தய வீடியோ கேம் விளையாடும் ஒரு சாதாரண நபர் எப்படி உண்மையான கார் பந்தய வீரர் ஆனார் என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கொண்டு படமாக எடுக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தோடு அனைவரும் பார்க்க கூடிய தரமான படம். அதுவும் வீட்ல பெரிய Tv யில் பார்த்தால் இன்னும் செம்மையா இருக்கும்.
இப்போதைக்கு தமிழ் டப்பிங் இல்லை. அடுத்த மாதம் அக்டோபர் 5 தேதி Book My Show செயலியில் தமிழ் மொழியில் வரப்போகிறது.
My Rating : ⭐⭐⭐.5/5