The Expendables 4 - 2023

The Expendables 4
English - Action/Thriller
Tamil Dub✅

என்னத்த சொல்ல இந்த படம் Expendables படத்துல வந்து இருக்க 4வது படம் அவ்வளவு தான் பெருசா சொல்ல ஏதும் இல்லை.

படத்தோட கதாநாயகன் மற்றும் அவரது குழுவினரும் இணைந்து மூன்று உலகப்போர் தடுக்க செல்கின்றனர். கதை ரொம்ப புதுசா இருக்கு இல்லை.

மூன்றாம் உலகப்போரை உருவாக்க நினைத்தவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? அந்த போரை எப்படி உருவாக்க போகிறார்கள்? அதற்குபின்னால் இருப்பது யார்? அதனை தடுக்க சென்ற கதாநாயகன் மற்றும் குழுவினரும் என்ன ஆனார்கள்? மூன்றாம் உலகப்போர் வராமல் தடுத்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

வக்காளி டேய் யாருடா நீங்க இந்த படத்தை எல்லாம் பார்க்க வர காரணம் Action காட்சிகள் அதகளமாக இருக்குமுனு தான்.

முக்கியமான இரண்டு பேர் இருந்தும் கூட Action காட்சிகள் எல்லாம் சம்பவம் செஞ்சி இருக்கலாம்.

நண்பர்களே என்ன பொருத்தவரை இதற்கு முன் வந்த பாகங்களே நல்லா இருக்கு.

பார்க்க விருப்பம் உள்ளவர்கள் தாராலமா திரையரங்கு சென்று பாரக்கலாம். ஆனால் நான் சொல்லறது OTT க்கு வரட்டும் வைட் பண்ணி பாருங்க.

My Rating : ⭐⭐.5/5

Popular posts from this blog

Still Time - 2022 aka ERA ORA

The Equalizer - 2014

The Creator - 2023