The Creator - 2023
The Creator- 2023
English - SciFi Action/Drama
Tamil Dub❌
எதிர்காலத்தில் மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் (Artificial Intelligence) இடையே நடக்கும் போராட்டம் தான் கதை.
படத்தோட கதாநாயகன் அமெரிக்கா அரசாங்கம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு கருவியால் (AI) லாஸ் ஏஞ்சலஸ்யில் நடந்த அணு ஆயுத வெடி விபத்தில் தன்னுடைய குடும்பத்தை இழந்தவர்.
இந்நிலையில் அமெரிக்க அரசாங்கம் AI களை அழிக்க அதன் நட்பு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்கிறார்கள். அதற்கு பிறகு கதாநாயகன் வாழ்க்கையில் பல சமயங்கள் நடக்கின்றது.
படத்தோட கதாநாயகன் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி. இவர் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களால் AI களை வெறுக்கிறார். இந்நிலையில் அமெரிக்க அரசாங்கம் கதாநாயகனை நீயூ ஆசியாவில் புதிதாக உருவாக்கப்பட்ட AI ஜ கண்டுபிடித்து அழிக்கும் பொறுப்பை தருகிறார்கள்.
கதாநாயகன் அவர்கள் சொன்னதை ஏற்றுக்கொண்டதற்கான காரணம் என்ன? அவர் வாழ்க்கை நடந்த சம்பவங்கள் என்ன? Las Angels யில் வெடிவிபத்து நடந்தது எதனால்? அதற்கு பின்னால் இருப்பது யார்?
உலகை அச்சுறுத்துவதாக செல்லப்படும் AI ஐ கதாநாயகன் கண்டுபிடித்து அழித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பார்க்கும்போது பல படங்கள் உங்க நினைவுக்கு வரும். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான கதையாக இருக்கும். இயக்குநர் குறைவான பட்ஜெட்டில் தரமான படத்தை எடுத்துள்ளார்.
VFX, SFX ஒளிப்பதிவு படத்திற்கு மற்றும் ஒரு பலம். Hollywood இசை அரக்கன் Hans Zimmer மாம்ஸ் தரமான சம்பவம் பண்ணியிருக்கார்.
வாய்ப்பு கிடைத்தால் திரையரங்கு சென்று பாருங்க காட்சிகள் எல்லாம் அவ்வளவு சிறப்பாக இருக்கு. முடியாத நபர்கள் Digital ரீலிஸ் ஆனா பிறகு பார்த்தாலும் கொஞ்சம் பெரிய திரையில் பாருங்க.
கதாநாயகன் நன்றாக நடித்துள்ளார் அதை விட அந்த சின்ன பொண்ணு அதுவும் இந்த வயசுல எப்படி தான் நடிப்பு வருதோ எதிரியல.
அடேய் ஆதிபுருஷ் கிறுக்கனுங்களா அந்த பட்ஜெட்டுக்கு இந்த படத்தை இந்தியாவில் எடுத்து இருப்பானுங்க இருந்தா 6 ஆதிபுருஷ் படத்தை பீசுறு தட்டாம எடுத்துக்கொடுத்து இருப்பான்டா இயக்குநர்.😅
நீங்க படத்தை எடுத்ததை கூட மறந்து மன்னிச்சி விட்ருவேன்டா ஆனா இராவணுக்கு செஞ்சிங்க பாருடா ஒரு செய்க 2 ரூபாய் (சு நக்கி சவாக்கர் இல்லை) தைலம் விக்கிற கம்பெனிகாரன் கூட தரமான CGI VFX பயன்படுத்தி விளம்பரம் செய்யுறான்டா. என் வாழ்க்கையில் என்றைக்கும் அதை மறக்கவே மாட்டேன்.
OTTயில் பார்த்த எனக்கே இவ்வளவு காண்டு ஆச்சுனா படத்தை திரையரங்கில் பார்த்தவர்களின் நிலைமை என்னவா இருந்து இருக்கும்.
ஆனா நீங்க என்னடனா படத்தை எடுக்காம 700 கோடியை கொட்டி கன்றாவியா எடுத்து வச்சிருக்கீங்க.
ஏலே Marval & Dc கிறுக்கன்ஸ் இந்த குழுகிட்ட வந்து காத்துட்டு போங்கடா VFX எப்படி பிசிறு தட்டாம செய்யறதுனு. கடைசியாக நீங்க எடுத்த படத்துல VFX படுகேவலம்.
நாளடைவில் மனிதம் மிஷினாக (மிருகம்) மாற மிஷின் மனிதனாக மாற தான் செய்கிறது.
My Rating : ⭐⭐⭐.5/5