Are You Ok Baby - 2023

Are You Ok Baby? - 2023

படத்தோட கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவருக்கும் திருமணம் நடந்து பல வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. ஆகையால் இருவரும் குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்கிறார்கள்.

ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்கிறார்கள். அந்த குழந்தை தான் இனி எல்லாம் என்கிற மகிழ்ச்சியாக இருகின்றனர்.

இந்நேரத்தில் குழந்தையை பெற்ற தாய் மீண்டும் வந்து குழந்தையை திரும்ப கேட்க அவர்கள் தர மறுக்கின்றனர்.

இதனால் பிரச்சினைகள் வர குழந்தை பெற்ற தாய் "சொல்லவதெல்லாம் உண்மை" ( சொல்லததும் உண்மை ) என்கிற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குழந்தையை வாங்கி தருமாறு கேட்கிறாள்.

இந்த பிரச்சனை நீதிமன்றம் செல்கிறது. நீதிமன்றம் சென்ற இந்த வழக்கு என்ன ஆனது? கதாநாயகி கதாநாயகன் இருவரும் குழந்தையை திரும்ப கொடுத்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் நன்றாக நடித்துள்ளார்கள்.

இயக்குநர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் படம் நல்லா வந்து இருக்கும்.

My Rating : ⭐⭐.5/5

Popular posts from this blog

Still Time - 2022 aka ERA ORA

The Equalizer - 2014

The Creator - 2023