Friday Night Plan - 2023
Friday Night Plan - 2023
Hindi - Teenage Comedy/Drama
Tamil Dub✅
அண்ணன் தம்பி இவனுங்களுக்கு இடையே எப்ப பார்த்தாலும் எதாவது ஒரு பஞ்சாயத்து இருந்துட்டே இருக்கும். ஒரு நாள் இவங்க அம்மா தொழில் சம்பந்தமா ஊருக்கு போறாங்க.

அன்று பள்ளியில் நடக்குற கால் பந்து போட்டியில் அவனே எதிர்பாராத விதமாக ஆட்டத்தில் கலந்து கொள்ள நேர்கிறது. ஆட்டத்தில் Goal அடித்து தன்னுடைய அணியை வெற்றி பெறச் செய்கிறான்.
அதற்கு பிறகு பள்ளியில் வெத்தா இருந்தவன் ஒவர் நைட்ல ஒபாமா ஆகிட்டான். சக மாணவர்கள் பார்ட்டிக்கு வர சொல்லி அழைக்கிறார்கள். இருவரும் இணைந்து அம்மாவுக்கு தெரியாமல் பார்ட்டிக்கு போகிறார்கள். "தம்பிவுடையான் படைக்கு அஞ்சான்" சொல்லுவாங்க ஆன வர எல்லா பிரச்சனைக்கும் அவன் தான் காரணம்.
பார்ட்டிக்கு சென்றயிடத்தில் தம்பிகாரன் செய்த சேட்டையால் பிரச்சினை வர இருவருக்கும் இடையே சண்டை வருகிறது. அம்மா வீட்டிற்கு வருவதற்குள் இருவரும் பிரச்சனையில் இருந்து தப்பித்தார்களா? இல்லையா? இருவருக்கும் இடையிலான மோதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.
படம் நல்லா காமெடியா இருக்கு. ஒருமுறை பார்க்கலாம்.
My Rating : ⭐⭐.75/5