The Road - 2023
The Road - 2023
Tamil - Crime/Thriller
படத்தோட கதாநாயகி (த்ரிஷா) கணவன் மற்றும் மகனுடன் மகிழ்ச்சி ஆக வாழ்ந்து வருகிறார். காரில் வெளியூர் சென்ற கணவன் மற்றும் மகன் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இறந்துவிடுகிறார்கள்.
விபத்து நடந்த இடத்திற்கு வரும் கதாநாயகி அங்கே இதே போன்ற பல விபத்து நடப்பதை பற்றி தெரிந்து கொள்கிறாள்.
இன்னொரு பக்கம் கல்லூரியில் பேராசிரியர் ஆக இருக்கும் மாயன் (Dancing Rose Shabeer) மீது மாணவி தந்த போலியான பாலியல் குற்றச்சாட்டால் பணி நீக்கம் செய்யப்படுகிறார்.
பிறகு மாயன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என்ன? கதாநாயகி நடந்த விபத்துகளை பற்றி விசாரிக்க தொடங்கிறாள். இறுதியில் விபத்து எப்படி நடந்தது? விபத்துகள் நடக்க காரணம் என்ன? இருவருக்கும் நடந்தது என்ன? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தோட முதல் பாதியில் கொஞ்சம் கவனம் செலுத்தி காட்சிகளை நறுக்கி இருந்தால் விறுவிறுப்பான படமாக வந்து இருக்கும்.
இரண்டாம் பாதி தரமாக இருந்தது படத்தின் நீளம் தான் இந்த ரோட் படத்திற்கான வேகத்தடை.
பார்க்க விருப்பம் உள்ளவர்கள் தாராலமா திரையரங்கு சென்று பாரக்கலாம்.
My Rating : ⭐⭐.75/5